in

ஏற்றுமதிக்கு மட்டும் அனுமதி !!

4
4

*இலங்கையில் இருந்து பயணிக்கும் விமான சேவைகள் வழமை போல நடைபெறும் என்று பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்தள்ளது.

*பயணிகள் விமானம் புறப்பட 5 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும்.

*ஊடரங்கு அமுலில் உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் தமது கடவுச்சீட்டு மற்றும் விமான பயணச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களின் பிரதிகளை பாதுகாப்பு துறையினருக்கு காண்பித்து விமான நிலையத்திற்கு பயணிக்க முடியும்.

*மேலும் கொரோனா அறிக்கை பெற கொழும்பிற்கு வருகை தருபவர்கள் கீழ்வரும் வைத்தியசாலைகளில் முன்கூட்டிய பதிவுகளை மேற்கொண்டு உங்களுக்கு அணுப்பப்படும் குறுந்தகவலை மெபைலில் அவசியம் வைத்துக் கொள்ளவும்.

Nawaloka Hospitals PLC – 0115 577 111

Asiri Surgical Hospital – 0114 524 400

Durdans Hospital – 0112 140 000

Lanka Hospitals – 0115 430 000

விமான நிலைய இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்

www.airport.lk

0112264444 Bandaranaike International Airport

2

10 பொலிஸ் பகுதிகள் மற்றும் 49 கிராம நிலாதாரி பிரிவுகள் பூட்டு

5

இலங்கைக்கு பயணம் செய்யும் நடைமுறைகளில் திருத்தம்!