in

இலங்கைக்கு பயணம் செய்யும் நடைமுறைகளில் திருத்தம்!

5
5

கொரோனா தாக்கத்தின் காரணமாக மார்ச் 2020 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு உள்வரும் பயணிகளுக்கான நடைமுறை வெளியுறவு அமைச்சகம், குடிவரவுத் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் கூட்டு முடிவின் அடிப்படையிலும் மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதியின் பணிக்குழு ஒப்புதலுடனும் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட நடைமுறை 2020 டிசம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும்.

4

ஏற்றுமதிக்கு மட்டும் அனுமதி !!

6

கத்தார் வருகைக்கான தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் February 15 வரை நீடிப்பு