in

கத்தார் வருகைக்கான தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் February 15 வரை நீடிப்பு

6
6

கத்தாருக்குள் பிரவேசிப்பதற்கான தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் வருகின்ற 2021 ஆம் ஆண்டு February மாதம் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக டிஸ்கவர் கத்தார் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் முன்னதாக 2020 டிசம்பர் 31 வரை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் படி பின்வருவோர் கத்தார் வருகைக்காக விண்ணப்பிக்க முடியும்;

  1. Qatar Citizen.
  2. Residents
  3. Valid Visa Holders
5

இலங்கைக்கு பயணம் செய்யும் நடைமுறைகளில் திருத்தம்!

7

சவுதியின் வான்வழி உள்ளிட்ட அனைத்து பாதைகளும் மீண்டும் மூடப்பட்டது: