in

கட்டண தனிமைப்படுத்தலுடன் கொழும்புக்கு திருப்பி அனுப்பும் விமானம் ஆரம்பம்

9
9

கொரோனா தாக்கத்தின் காரணமாக மார்ச் 2020 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு உள்வரும் பயணிகளுக்கான நடைமுறை திருத்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் துபாய் கட்டண (Sri Lankan Airlines – Dubai) தனிமைப்படுத்தலுடன் மறுபயன்பாட்டு விமானங்களை அறிவித்துள்ளது.

இதன் படி டிக்கட் AED 1240 ஆகவும், 14 நாட்களுக்கான ஹோட்டல் தனிமத்தைப்படுத்தல் செலவு 120,000 (Average) ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை இது சம்பந்தமான எந்தவொரு அறிவிப்பும் கத்தாரிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் தூதராகத்தால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7

சவுதியின் வான்வழி உள்ளிட்ட அனைத்து பாதைகளும் மீண்டும் மூடப்பட்டது:

10

விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டண அறவீடு இல்லை!