in

விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டண அறவீடு இல்லை!

10
10

நாட்டில் எதிர்வரும் 26ஆம் திகதி விமான நிலையங்களை திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது குறித்த முக்கிய அமைச்சரவை தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது.

அதாவது, இம்மாதம் 26.12.2020 முதல் 19.01.2021 வரை இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது. 

9

கட்டண தனிமைப்படுத்தலுடன் கொழும்புக்கு திருப்பி அனுப்பும் விமானம் ஆரம்பம்

12

கொரோனா தடுப்பூசிகள் பக்க விளைவை ஏற்படுத்துகின்றனவா?