ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த கொவிட் -19 தடுப்பூசியை கத்தார், தனது மக்களுக்கு இன்று புதன்கிழமை முதல் இலவசமாக வழங்க ஆரம்பித்துள்ளது.
இத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாட்டின் நியமிக்கப்பட்ட 7 சுகாதார நிலையங்களில் தொடங்கியது.
- 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- நாள்பட்ட நோயுடையவர்கள்.
- சுகாதாரப் பணியாளர்கள்.
மேற்குறிப்பிட்ட வகையினர் தடுப்பூசி போடுவதற்காக தொலைபேசி மற்றும் SMS மூலம் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர்.
Health Center;
Al Wajba Health Centre
Leabaib Health Center
Al Ruwais Health Center
Umm Slal Health Center
Rawdat Al Khail Health Center
Al Thumama Health Center
Muaither Health Center
கடந்த வாரம் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய முதல் அரபு நாடாக சவுதி அரேபியா பதிவானது குறிப்பிடத்தக்கது.