in

கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே மட்டும் நல்லிணக்க பேச்சுக்கள் – Qatar’s Foreign Minister

Image 25
Image 25

கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, கத்தார் சவுதி அரேபியாவுடன் மட்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதிப்படுத்தினார்.

“ஒரு பிராந்திய நிறுவனமாக corporation கவுன்சிலுக்குள் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க முடிந்தால் அனைத்து வளைகுடா நாடுகளும் நெருக்கடியிலிருந்து வெற்றிபெறும்” என்று அல் தானி புதன்கிழமை மாஸ்கோவில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image 24

கத்தாரில் இன்று முதல் இலவசமாக ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசி

Image 26

வெளிநாட்டில் உழைத்தவரின் இப்போதைய நிலைமை