in

அல் கோர் பூங்காவிற்கான நுழைவுச் சீட்டை அல் மீரா கிளைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

Image 33
Image 33

அல் மீராவின் சில கிளைகளிலிருந்து நீங்கள் இப்போது அல் கோர் பூங்காவிற்கான நுழைவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கீழ் வரும் அல் மீரா கிளைகளிலிருந்தே இந்த டிக்கெட்டுகள் பெற்றுக் கொள்ள முடியும்.

  1. Air Port Hyper
  2. Al Hayat Plaza
  3. Gulf Mall
  4. Mansoura
  5. Al Walkra
  6. Al Khor
  7. Al Thakira
  8. Al Shamal

அல் கோர் பூங்காவின் நுழைவு கட்டணம் வயது வந்தோருக்கு ஒரு நபருக்கு QR15 மற்றும் 10 வயது வரையான குழந்தைகளுக்கு QR10 உம் ஆகும்.

அதே நேரம் அறிவிக்கப்பட்ட புதிய நேரத்தின்படி, இந்த பூங்கா வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்றும் மேலும் ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கும் செவ்வாய்க்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டிக்கெட் கவுண்டர் இரவு 8 மணிக்கே மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் பூங்காவானது புனரமைப்பிற்குப் பிறகு பல வசதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image 28

கொரோனா தடுப்பூசி “ஹலாலா, ஹராமா”

Image 35

அதிகமான ஆற்றலை வீணடிக்காதீர்கள் – உடலின் மதிப்பறிந்து செயல்படுவோம்