in

உக்ரேனிலிருந்து வந்த சுற்றுலா குழுவிலுள்ள 3 பேருக்கு கொரோனா

Image 46
Image 46

அண்மையில் உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் சிகிச்சை வசதிகள் அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டாவது தொகுதி 204 சுற்றுலாப் பயணிகள் உக்ரைனிலிருந்து நேற்று (Dec 29, 2020) இலங்கை வந்தடைந்தனர்.

மார்ச் 2020 முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மூடப்பட்ட சுற்றுலாத் துறை இந்த வாரத்திலிருந்து அரசாங்கம் மீண்டும் திறந்துள்ளது.

Image 45

விமான நிலையங்களை ஜனவரி மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாக திறக்க நடவடிக்கை

Image 49

தாயகம் திரும்ப காத்திருக்கும் 68 ஆயிரம் இலங்கையர்கள்